அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 செப்
2010
00:00

தலைப்பே சரியில்லையே. அட்ரஸ் சொல்ல ஒரு டாக்டரா? அல்லது அட்ரஸே இல்லாத டாக்டரா என்று எண்ண வேண்டாம். இந்த டாக்டர் ஊர் ஒன்றின் அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கொடுத்தால், உடனே அந்த ஊரின் பெயர், அது உள்ள நாடு எது என்று சொல்லிவிடுவார். இந்திய முகவரியை டைரியில் பார்க்கலாமே என்று சொல்கிறீர்களா? இந்த டாக்டர் ஒன்றல்ல, 246 நாடுகளில் உள்ள ஊர்களுக்கான அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கொடுத்தால் அதற்கான ஊர் பெயர் தருவார். ஊர், தெரு முகவரி கொடுத்தால், அஞ்சல் குறியீட்டு எண் தருவார். இது அட்ரஸ் டாக்டர் என அழைக்கப்படும் இணைய தளமாகும். இதன் சரியான முகவரி http://www.addressdoctor.com.
இந்திய நகரம் ஒன்றின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களுக்கு இடப்பட்டிருந்தால், இரண்டின் பெயருக்கான குறியீட்டு எண் கிடைக்கும். மதுரை அருகே உள்ள திருமங்கலம், சென்னை திருமங்கலம் என இரண்டு ஊர்களுக்குமான அஞ்சல் குறியீட்டு எண்ணைத் தந்த போது, மாநிலம், தாலுகா வாரியாக விபரங்கள் கிடைக்கின்றன. இந்த தளமானது தொடர்ந்து அப்டேட் செய்யப்படுகிறது.
ஆங்கிலம் மட்டுமின்றி, சீனம், ஜப்பானியம் என   வேறு   மொழிகளைப் பயன்படுத்தித் தேடும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. எத்தனை மொழிகள், எத்தனை நாடுகளுக்கான ஊர்களைக் கண்டறியலாம் என்ற தகவல்கள் இதே தளத்தில் தரப்பட்டுள்ளன. கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய தளம் இது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஸ்ரீ. முரளி கிருஷ்ணன் - நாகர்கோயில்,இந்தியா
04-அக்-201013:44:26 IST Report Abuse
ஸ்ரீ. முரளி கிருஷ்ணன் Best wishes for dinamalar publisher, the notes and tips are very very usefully for many more computer operators, continue the service for every day updated Thanking you Dinamalar
Rate this:
Share this comment
Cancel
prabhakar - lagos,நைஜீரியா
27-செப்-201000:49:54 IST Report Abuse
prabhakar I want to save all important website addresses in Browser [firefox] so that I can search whenever I want,pl give suggestion
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X