வேர்ட் : பார்மட்டிங் பார்முலா
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2010
00:00

வேர்டில் ஆவணங்களைத் தயாரிக்கையில் பார்மட்டிங் பணிகளுக்குச் சில சுருக்கு விசை வழிகளைக் கையாள்வோம். இவை பொதுவாக அனைவருக்கும் தெரிந்தவையே. எடுத்துக் காட்டாக, அழுத்தமாக டெக்ஸ்ட் அமைக்க கண்ட்ரோல்+பி, சாய்வாக கண்ட்ரோல்+ஐ, அடிக்கோடிட கண்ட்ரோல் +யு எனச் சிலவற்றைக் கூறலாம். இங்கு அதிகம் பழக்கத்தில் இல்லாத, ஆனால் பயனுள்ள சில ஷார்ட்கட் கீகளைக் காணலாம்.
Ctrl + Shift + D:   தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டில் இரட்டை அடிக்கோடு இட  
Ctrl + ]:   தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டின் பாய்ண்ட் அளவை ஒன்று கூட்ட
Ctrl + [: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டின் பாய்ண்ட் அளவை ஒன்று குறைக்க
Ctrl + Shift + A:  தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் அனைத்தையும் ஆங்கில கேபிடல் என்னும் பெரிய எழுத்துக்களில் அமைக்க  
Ctrl + =: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டில் கீழ் சிறிய எழுத்தாக  (subscript)   அமைக்கவும் நீக்கவும்
Ctrl + +:  தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டில் மேல் சிறிய எழுத்தாக ( superscript) அமைக்கவும் நீக்கவும்
Ctrl + Shift + Q:  தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டில் சிம்பல் பாண்ட் அமைக்க  
Ctrl + Shift + N: அப்போதைய பாராவிற்கு சாதாரணமான (Normal)  வழக்கமான ஸ்டைல் அமைக்க Ctrl + Alt + 1: அப்போதைய பாராவிற்கு Heading  1ஸ்டைல் அமைக்க     
Ctrl + Alt + 2:  அப்போதைய பாராவிற்கு  Heading 2 ஸ்டைல் அமைக்க     
Ctrl + Alt + 3: அப்போதைய பாராவிற்கு Heading3   ஸ்டைல் அமைக்க     
Ctrl + Shift + L: List Bullet style   கொடுக்க     
Ctrl + 0 (zero):  அப்போதைய பாராவிற்கு மேல் ஸ்பேஸ் நீக்கவும் அமைக்கவும். 

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PARAIYANDI - VILLURTHIRUMANGALAMMADURAI,இந்தியா
08-அக்-201012:24:13 IST Report Abuse
PARAIYANDI VANAKKAM AYYA, UNGALUDAIYA VELIYEEDU OVVONDRUM ARUMAI! KANINIYAIPPATRI தெரியாதவர்கள் கூட UNGAL COMPUTER MALAR PADITHU THERINDHU KOLLA MUDIYUM.IDHU PONDRA PADAIPPUKAL MENMELUM VALARA ELLAM VALLA IRAIVANAI PRARTHIKKIREN.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X