எஸ்.எஸ்.சி.,யின் ஸ்டெனோகிராபர் தேர்வு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2014
00:00

மத்திய அரசின் பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு நடத்தி நிரப்பி வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக கிரேடு சி மற்றும் டி பிரிவுகளைச் சார்ந்த 2014 ஆண்டிற்கான ஸ்டெனோகிராபர் பொது எழுத்துத் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட விபரங்கள்: மேற்கண்ட பொது எழுத்துத் தேர்வின் மூலம் கிரேடு சி பிரிவில் 38 இடங்களும், கிரேடு டி பிரிவில் 496 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளின்படி இட ஒதுக்கீடும் உள்ளது.
தகுதிகள்: பிளஸ் 2 விற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் ஸ்டெனோகிராபியிலும் தகுதி தேவைப்படும். முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை: ஸ்டெனோகிராபியில் தகுதித் திறன் அறியும் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு என்ற முறையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Regional Director (SR), Staff Selection Commission,
EVK Sampath Building, 2nd
Floor, College Road, Chennai, Tamil Nadu-600006
விண்ணப்பிக்க இறுதி நாள்: 25.06.2014
இணையதள முகவரி: <http://ssc.nic.in/notice/examnotice/Notice%20StenoC&D%202014.pdf>

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X