ஓ.என்.ஜி.சி., நிறுவன பணியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2014
00:00

ஆயில் அண்டு நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷல் லிமிடெட் எனப்படும் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆராய்ச்சிப் பிரிவில் சர்வதேச அளவில் 3ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகளும் காலியிடங்களும்: ஓ.என்.ஜி.சி., நிறுவன காலியிடங்கள் அஸிஸ்டெண்ட் டெக்னீசியன், ஜூனியர் டெக்னீசியன் என்ற இரண்டு பிரிவுகளாக உள்ளது. இவற்றில் அஸிஸ் டெண்ட் டெக்னீசியனில் எலக்ட்ரிகலில் 9, மெக்கானிகலில் 3, புரொடக்சனில் 17, வேதியியலில் 2, எலக்ட்ரானிக்சில் 5, பாய்லரில் 13, ரிக்மேன் - டிரில்லிங்கில் 38, மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் சிவிலில் தலா 2 காலியிடங்கள் உள்ளன. ஜூனியர் அஸிஸ்டெண்ட் பிரிவில் பாய்லரில் 1, புரொடக்சனில் 3, சிமெண்டிங்கில் 2, பிட் டிங்கில் 5, எலக்ட்ரிகலில் 1, இங்கிலீஷ் ஸ்டெனோவில் 10, மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்டில் 10, அக்கவுன்ட்சில் 2, பி அண்டு ஏ பிரிவில் 10, வேதியியலில் 2 காலியிடங்கள் உள்ளன.
வயது: ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அஸிஸ்டெண்ட் டெக்னீசியன் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு மூன்று வருட டிப்ளமோ படிப்பை உரிய பிரிவில் முடித்திருக்க வேண்டும். ஜூனியர் அஸிஸ்டெண்ட் பிரிவுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்ற சிறப்புத் தகுதிகளும் தேவைப்படும். முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதி அறியும் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை. எழுத்துத் தேர்வு மும்பை, நாஸிக் மற்றும் நாக்பூர் ஆகிய மையங்களில் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ரூ.300/- ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.07.2014
இணையதள முகவரி: <http://www.eapplicationonline.com/ongcmumbairec/pages/index.aspx>

Advertisement

 

மேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X