சர்வதேச தரத்தில் அரசு பள்ளி!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2014
00:00

அரசு பள்ளி என்றாலே அலட்சியமாக பார்ப்பவர்கள், கோலிக்கோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைப் பார்த்தால், வியப்பில், மூக்கு மீது விரல் வைப்பர்.
மூன்றரை ஏக்கரில் அமைந்துள்ள இந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சர்வதேச தரத்துடன் அனைத்து வசதிகளும் உள்ளன. இதற்கு காரணம், வெளிநாடு வாழ் இந்தியர்களான பைசல் - ஷபானா தம்பதியரின் நல்ல எண்ணம் தான்.
தங்கள் பிறந்த நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என நினைத்த இவர்கள், 16 கோடி ரூபாயை, இப்பள்ளியின் வளர்ச்சிக்கு செலவழித்தனர். அத்துடன், உள்ளூர் எம்.எல்.ஏ., மற்றும் அரசும், சிறப்பு நிதியை இதற்காக செலவிட்டுள்ளது.
இன்று, இந்த அரசு பள்ளி, சர்வதேச பள்ளி போல் தலைநிமிர்ந்து நிற்கிறது. இப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு, பெற்றோர் போட்டி போடுகின்றனர்.
ஜோல்னாபையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hari - ilayaankudi,இந்தியா
06-ஆக-201400:15:16 IST Report Abuse
hari அதெல்லாம் இருக்கட்டும், அங்கே 'வாத்தியார்கள்' எப்பிடி?
Rate this:
Share this comment
Cancel
S.Alagarsamy - Bodinayakanur(theni dt)  ( Posted via: Dinamalar Android App )
04-ஆக-201414:09:14 IST Report Abuse
S.Alagarsamy கோழிக்கோடு (கோலிக்கோடு இந்த (லி)) நமது தமிழ் நாட்டில் இப்படி ஒரு பள்ளி இருக்கா?
Rate this:
Share this comment
Cancel
Murugesanr - Pondicherry,இந்தியா
03-ஆக-201416:35:52 IST Report Abuse
Murugesanr மேல் கண்ட பள்ளி எங்கு இருக்கின்றது என்று தெரிந்தால் நாமும் உதவலாம் எங்கு இருக்கின்றது தயவு செய்து நீங்கள் சொல்லுங்கள் ஆதனால் பல பள்ளிகள் மேலும் முன்னுக்கு வர பயன்படும் என்பது என்கறுத்து.
Rate this:
Share this comment
H Jothi - Delhi,இந்தியா
04-ஆக-201414:54:51 IST Report Abuse
H Jothiமுதல்ல உங்க ஊர்ல உள்ள பள்ளிக்கு உதவி செயிங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X