இப்படியும் ஒரு ரசிகை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இப்படியும் ஒரு ரசிகை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2014
00:00

இத்தாலியை சேர்ந்த மாடல் அழகி நாடாலியா. ஒரு சில இந்தி படங்களிலும் தலை காட்டியுள்ள இவர், அர்ஜெண்டினா கால்பந்து அணியின் பிரபல வீரர் லயோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகை. சமீபத்தில் பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டிகளில், மெஸ்ஸியின் ஆட்டத்தை பார்த்து, அவரிடம் மனதை பறிகொடுத்து விட்டார் நாடாலியா.
இதனால், மெஸ்ஸிக்காக எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில், மெஸ்ஸியின் படத்தை, தன் மார்பில் பச்சை குத்தி, அதை விதம் விதமாக புகைப்படம் எடுத்து, சமூக வலை தளங்களில் வெளியிட்டார். நினைத்தது போலவே, அவரின் இந்த வித்தியாசமான நடவடிக்கை, சர்வதேச அளவில் பிரபலமாகி விட்டது. ஆனால், மெஸ்ஸியிடமிருந்து, இதுபற்றி எந்த தகவலும் வரவில்லையே என்ற கவலையில் இருக்கிறார், நாடாலியா.
ஜோல்னாபையன்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X