101 வயது பின்னணி பாடகர்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2014
00:00

ஒருவர், 101 வயதிலும் சுறுசுறுப்பாக பாட்டு பாடுகிறார் என்றால், வியக்காமல் இருக்க முடியுமா... அவர் தான் கொச்சியை சேர்ந்த பாப்புக்குட்டி    பாகவதர். ௧௦௦ வயதில், மேரிக்குண்டொரு குஞ்சாடு என்ற மலையாள படத்தில் ஹீரோவுக்கு பின்னணி பாடி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக் கிறார். நாடகங்கள் கொடிகட்டி பறந்த காலத்தில், ஏழு வயது சிறுவனாக மேடையேறி, பாடி நடித்தவர், அதன்பின், ௧௯௩௦ல், ௧௭ வயதில் பெண் வேடத்தில் தோன்றி பாடி, ஆடி அசத்தி இருக்கிறார். பிரபல பாடகர் ஜேசுதாசின் தந்தை அகஸ்டின் ஜோசப் பாகவதருடன் இணைந்து, மக்தலன மேரி என்ற நாடகத்தில் நடித்த இவர், தமிழ் நாடக கலைஞர்களான, மாணிக்கம் பிள்ளை மற்றும் சுப்பையா பாகவதர் போன்றவர்கள் தன்னை பாராட்டியதை நினைத்து பெருமைப்படுகிறார்.
ஜோல்னாபையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X