அமெரிக்காவிலிருந்து சவப்பெட்டி...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2014
00:00

கோட்டயம் அருகே உள்ள முட்டுச்சிறா என்ற ஊரில், ஏராளமான சவப்பெட்டி கடைகள் உள்ளன. இங்கு, ஐயாயிரம் ரூபாயிலிருந்து, ௫௦ ஆயிரம் ரூபாய் வரை சவப் பெட்டிகள் விற்கப்படுகின்றன. பக்கத்து ஊர்களில் யாராவது மரணமடைந்தால், முட்டுச்சிறா போவது தான் முதல் வேலை. ஒரு சிலரோ, மரணமடைவதற்கு முன்பே முட்டுச்சிறா சென்று தங்களுக்கான சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்து, முன் பணம் கொடுப்பதும் உண்டு. தற்போது, கிறிஸ்துவர்கள் இறுதிச் சடங்குகளை மிக ஆடம்பரமாக செய்ய விரும்புவதால், இதற்காக லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கின்றனர். இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் வண்டியிலும், வீட்டில் போடப்படும் பந்தலிலும் கூட, 'ஏசி' வசதி செய்கின்றனர். அமெரிக்காவில் பணியாற்றும் சிலரோ, தங்கள் பெற்றோரோ உறவினர்களோ இறந்து விட்டால், அமெரிக்காவில் இருந்து, சவப்பெட்டிகளை கொண்டு வருவது இப்போது சகஜமாகி விட்டது.
ஜோல்னாபையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapathy - khartoum,சூடான்
04-நவ-201412:54:29 IST Report Abuse
ganapathy மரணம் அடைந்தால் கண் தானம் செய்யுங்கள். ( எந்த மதமாக இருந்தாலும் ) மூளை சாவு அடைந்தால் உடல் உறுப்புகளையும் தானம் பண்ணலாம். மற்றபடி, மரணம் அடைந்தவரின் நினைவாக இறுதி சடங்குகளை செய்யுங்கள். அனால் ஆடம்பரம் வேண்டாம். ஏழைகளுக்கு உணவிடுங்கள். நிறைய மரம் நடுங்கள். இறந்தவரின் நினைவாய் புண்ணிய காரின்களை செய்யுங்கள். இறந்த ஆத்மா சாந்தி அடைய செய்யுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
02-நவ-201418:38:58 IST Report Abuse
Natarajan Ramanathan புதைப்பதாக இருந்தால் சொந்த நிலத்திலோ அல்லது சொந்த வீட்டில் புதைத்துக்கொள்ள வேண்டியதுதானே. பொது இடத்தில் எரிக்க மட்டுமே அனுமதி இருக்க வேண்டும்.( இல்லையேல் ஒசாமா பின்லேடன் போல கடலில் புதைக்கலாம் )
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
02-நவ-201405:27:23 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> செத்தும்கூட பாரின் முஹம விடலியா? மனிதன் இறந்ததும் எதுக்கு புதைக்குராங்க எரிப்பதுதான் பெஸ்ட் .என்று புரிஞ்சுண்டு பலவெலினாட்டினர் மாறிவிட்டாளே நாம் தான் மாறலே இதனால் இடம்தான் நெறைய வேஸ்ட் ஆவுது எல்லோரும் எரிக்க ஆரம்பிச்சால்தான் நிலம் நமக்கு சொந்தமா இருக்கும் இறந்தவர்களின் சாம்பலை வச்சு சின்னதாக ஒரு சமாதி கட்டினால் போதுமே உடனே சண்டைக்கு வராதீங்க எவ்ளோ தான் புதைக்கமுடியும் என்ற ஆதங்கத்துலே எழுதறேன் தவறு என்றால் மன்னிக்கவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X