நல்ல கொழுப்பு அதிகரிக்க செய்ய வேண்டியவை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2014
00:00

கொழுப்பு என்பது, உடலின் செல்களுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. கொழுப்பு உடலின் தேவையான இருந்தால் தான் நன்மையளிக்கும். அந்த கொழுப்பு இரண்டு வகையாக உள்ளது. ஒன்று LDL என்ற Low Density Lipoprotein. மற்றொன்று HDL என்ற High Density Lipoprotein.
இவ்விரண்டு கொழுப்பு வகைகளுக்கு LDL என்று கெட்ட கொழுப்பு என்றும் HDL நல்ல கொழுப்பு என்றழைக்கப்படுகிறது.
LDL கொலஸ்ட்ரால் என்பது, 139 மி.கி., குறைவாகவும், HDL கொலஸ்ட்ரால் என்பது ஆண்களுக்கு, 40 கிராமிற்கு அதிகமாகவும் பெண்களுக்கு, 25 கிராமிற்கு மேலாகவும் இருத்தல் வேண்டும்.
HDL கொலஸ்ட்ரால் எனப்படும் நல்ல கொல ஸ்ட்ரால் அளவுகுறையும் போது, இதய நோய் ஏற்பட வழி பிறக்கிறது. மேலும் பெரும்பாலும், இந்தியர்களின் HDL கொழுப்பு அளவு சராசரியை விட குறைவாகவே உள்ளது. எனவே, HDL என்ற நல்ல கொழுப்பின் அளவை உயர்த்தினால், ரத்த குழாய் அடைப்பு ஏற்படாது.
HDL கொலஸ்ட்ரால் அதிகரிக்க செய்ய வேண்டியவை:
தினசரி உடற்பயிற்சி, புகையை விடுதல், புரத எண்ணெய் உபயோகிப்பதை குறைத்தல் போன்றவை மூலம், HDL கொலஸ்ட்ரால் அளவை உயர்த்த முடியும். மேலும், உணவில் தினசரி சில பொருட்களை சேர்ப்பது மூலம், HDL என்ற கொழுப்பின் அளவை உயர்த்த முடியும்.
வெங்காயம்: தினமும், பாதி அளவு வெங்காயத்தை சாப்பிடும் போது, HDL அளவு, 25 சதவீதம் அதிகரிக்கும் என, கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வெங்காயத்தை இப்படி சாப்பிட முடியாதவர்கள் சாலட் மற்றும் வேறு உணவுப் பொருட்களுடன் இணைத்துச் சாப்பிடலாம்.
சோயா: சோயாபீன்ஸ் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, HDL என்ற நல்ல கொலஸ்ட்ரால் உர வழிவகை செய்கிறது. சோயாபீன்ஸ் உணவில் தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முழு தானியங்களை உட்கொள்ளுங்கள்:
மூக்கடலை, வெள்ளை மூக்கடலை, ராஜ்மா போன்ற உடைக்காத முழு தானிய பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும். மேலும், தியான பயிற்சிகளும், மனதிற்கு சந்தோஷமான சூழ்நிலையும் HDL கொலஸ்ட்ரால் உயர வழித்துணை புரிகின்றன.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X