வரும் மார்ச் 2ல் சாம்சங் கேலக்ஸி 6
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2015
00:00

நடப்பு ஆண்டின் மார்ச் 2ல், உலக மொபைல் மாநாடு நடைபெற உள்ளது. அத்தருணத்தில், சாம்சங் நிறுவனம் தன்னுடைய அடுத்த கேலக்ஸி ஸ்மார்ட் போன், கேலக்ஸி 6 ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரியாவில் இருந்து வெளியாகும் பத்திரிக்கை ஒன்றில், இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் பல வகையான மாடல்களை, கேலக்ஸி 6க்காக தயார் செய்துள்ளதாகவும், அதில் எந்த மாடல் இதற்கெனத் தேர்ந்தெடுக்கப்படும் என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இந்த மாடல் போன், கேலக்ஸி ஆல்பா மற்றும் கேலக்ஸி நோட் 4 போல, உலோகத்தால் ஆன ஷெல்களில் அமைக்கப்படும்.
இது குறித்த கசிந்த பல தகவல்களின்படி, இந்த மாடல் போனின் திரை 5.5 அங்குல அளவில் அமையும். QHD டிஸ்பிளே காட்டும் இதன் பிக்ஸெல் 1440×2560 என்ற அளவில் இருக்கும். Snapdragon 810/Exynos 7420 சிப் செட் பயன்படுத்தப்படும். இதில் பின்புறக் கேமரா, 20 எம்.பி. திறனுடன் இயங்கும். முன்புறமாக, 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா இருக்கும். இயக்கத் தொடக்கத்திற்கு, இப்போது இருக்கும் ஸ்வைப் வழக்கத்திற்குப் பதிலாக, விரல் பிரிண்ட் ஸ்கேனர் டூல் பயன்படுத்தப்படும். இந்த தகவல்கள் எதனையும் சாம்சங் இன்னும் தானாக வெளியிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X