டெங்கு குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2015
00:00

சித்த மருத்துவத்தில், டெங்கு காய்ச்சலை குணப்படுத்த, நிலவேம்பு கஷாயம் பரிந்துரை செய்யப்படுகிறது. இதன்படி, நிலவேம்பு கஷாயத்துடன், சந்திரோதய மாத்திரை, பிரம்மானந்த பைரவ மாத்திரை, மாதுளை மணப்பாகு, அன்னபேதி செந்தூரம் போன்ற சித்த மருத்துவ மருந்துகளை உண்டு பயன்பெறலாம். நில வேம்பு குடிநீர் கஷாயம் என்பது, 9 வகையான மூலிகைகள் கலந்து தயாரிக்கப்படுகிறது. கசப்பு தன்மை கொண்ட நில வேம்பு கஷாயம் தயாரிக்க, நில வேம்பு, விலாமிச்சை வேர், பேய்ப்புடல், சுக்கு, சந்தனம், பற்படாகம், வெட்டி வேர், கோரை கிழங்கு, மிளகு போன்றவற்றை ஒரே அளவாக சேர்த்து இடித்து, தூளாக மாற்றி கொள்ள வேண்டும். 25 கிராம் சூரணத்தை 800 மில்லி நீரில் ஊற வைத்து, நன்றாக காய்ச்சி 125 மில்லி ஆக குறைத்து கொள்ள வேண்டும். 20 மில்லி நிலவேம்பு கஷாயத்தை 3 டம்ளர் நீரில் கலந்து பெரியவர்கள், காலை, மாலை என இரு நேரம் குடிக்கலாம். குழந்தைகளுக்கு 15 மில்லி கஷாயத்தை நீரில் கலந்து, காலை, மாலை என, இரு நேரம் கொடுக்கலாம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RATHINAM.NN - TIRUPUR,இந்தியா
11-மார்ச்-201508:44:28 IST Report Abuse
RATHINAM.NN இந்த நில வேம்பு கஷாயத்தை எங்களின் திருப்பூர் AVS RICHLAND SAMOOGA NALA சங்கத்தின் சார்பில் சுமார் 4000 மக்களுக்கு வழங்கி திருப்பூர் மாநகரத்தில் காவல் துறையின் உதவியோடு சுமார் 20 இடங்களில் வழங்கி டெங்கு ஜுரம் வராமல் காத்தோம், இந்த சிறிய சேவை செய்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம். நன்றி. வணக்கம் RATHINAM.NN TIRUPUR.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X