குடல்வால்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2015
00:00

சிறுகுடலும், பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் உருவாகும், வால் போன்ற பகுதிதான், குடல் வால். இங்கு, ஏற்படும் அழற்சியை தான், குடல் வால் அழற்சி (அப்பெண்டிசிடிஸ்) என, கூறுகிறோம்.

இது, சிறிய சிவந்த வால் பகுதி போல இருக்கும். இது, சாதாரணமாக யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இன்றைய மருத்துவ வளர்ச்சியில், இந்த அழற்சியை மிகவும் எளிதான முறையில் அகற்றிவிடலாம். தொப்புள் வலி தான், குடல் வால் அழற்சி ஏற்பட உள்ளது என்பதற்கான, முதல் அறிகுறி. தொப்புள் பகுதியிலும் வயிற்றின் கீழ் வலதுபுறத்திலும், வலி ஏற்படும். குழந்தைகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், கீழ் வயிற்று பகுதியிலோ அல்லது வேறு வயிற்று பகுதிகளிலோ வலிகள் ஏற்படலாம். தூங்க முடியாத அளவுக்கு, வயிற்று பகுதியில் வலி ஏற்படும். அது, சாதாரண வயிற்று வலி போல இருக்காது. என்ன உணவு சாப்பிட்டாலும் குமட்டல் ஏற்படுவது போல இருக்கும். அடிக்கடி வாந்தியும் வரும். இவ்வாறான அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக, தகுந்த மருத்துவரிடம், பரிசோதித்து கொள்ள வேண்டும்.
குடல் வால் அழற்சி ஏற்பட்டுள்ளதற்கான முக்கிய அறிகுறிகளாக, வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து உபாதைகளையும் கருதலாம். இதில், மற்றொரு அறிகுறியாக கூறப்படுவது வாயு பிரச்னை. தற்போது, இதற்கு எளிமையான முறையில், நுண்துளை அறுவை சிகிச்சையின் மூலம், அகற்றப்பட்டு தீர்வு காணப்படும். இதுவே, தீவிரமான நிலையில் இருந்து, அந்த குடல்வால் பகுதி வெடித்து விட்டால் உயிருக்கே ஆபத்தாய் முடியும்.

மா. வெங்கடேசன்,
உடற்பருமன் அறுவை சிகிச்சை நிபுணர்.

Advertisement

 

மேலும் நலம் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X