20 'இன்ச்' இடுப்பழகி ! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
20 'இன்ச்' இடுப்பழகி !
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஏப்
2015
00:00

வெனிசுலாவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான, அலைரா அவென்டானா, 25, இப்போது அந்த நாட்டில் மிகவும் பிரபலமாகி விட்டார். இவரின் குறுகிய இடை தான் அதற்கு காரணம். குறுகிய இடை அழகை பெறுவதற்காக, ஆறு ஆண்டுகளாகவே, இடுப்பில் இறுக்கமான கச்சையை அணியத் துவங்கினார் இவர். தினமும், 23 மணி நேரமும் இந்த கச்சையுடன் இருப்பார்.
அதனால் ஏற்பட்ட கடுமையான வலிகளையும் பொறுத்துக் கொண்ட அவருக்கு, இப்போது பலன் கிடைத்துள்ளது.

இப்போது, அவரின் இடையின் சுற்றளவு, வெறும், 20 அங்குலம். இதுகுறித்து அலைரா கூறுகையில், 'சாலையில் செல்லும்போது, என்னை பார்ப்பவர்கள் ஆச்சர்யமடைந்து. என்னுடன் மொபைல் போன்களில் படம் பிடித்து கொள்கின்றனர். இது, எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. இதனால், நான் படும் வலிகள் எல்லாம் மறைந்து விடுகின்றன...' என்கிறார்..
ஜோல்னாபையன்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X