சின்ன சின்ன செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2015
00:00

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்ககம் : 2005ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இவ்வியக்ககத்தின் வழியாக பல்வேறு சான்றிதழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூரில் தோட்டக்கலைப்பயிர்களுக்கான நாற்றங்கால் தொழில்நுட்பங்களும், பயிர்பெருக்க முறைகளும், காளான் வளர்ப்பு, பழங்கள் காய்கறிகளைப் பதப்படுத்துதல் (மதுரையிலும் பயிற்றுவிக்கப்படுகிறது). பண்ணைக்கருவிகள் இயந்திரங்களைப் பழுது பார்த்தலும், பராமரித்தலும், திடக்கழிவுகளும், மண்புழு உரம் தயாரித்தல் தொழில்நுட்பங்களும், பருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் அடுமனைப்பொருட்கள் மிட்டாய், சாக்லேட் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் (மதுரையிலும் பயிற்றுவிக்கப்படுகின்றன). அங்கக வேளாண்மை, பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், நவீன பாசனமுறை மேலாண்மை, அலங்காரத் தோட்டம் அமைத்தல், மூலிகைப் பயிர்கள், (பேச்சிப்பாறை, தோவாளையில் பயிற்றுவிக்கப்படுகின்றன). மலர் சாகுபடித் தொழில்நுட்பங்கள் போன்ற சான்றிதழ் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.இந்தப் படிப்புகளைப் படிக்க 6ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். தமிழை பயிற்று மொழியாகப் பயின்றிருப்பது அவசியம். இதற்கு கட்டணமாக ரூ.1500 பெறப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பதிவு கட்டணத்தை நேரடியாகவோ, வரைவோலையாகவோ, The Director, ODL, TNAU, CBE, Payable at SBI TNAU Branch, Coimbatore 611 003, என எடுத்து மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். தொடர்புக்கு : இயக்குனர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்ககம், த.வே.பல்கலைக்கழகம், கோவை-641 003 என்ற முகவரியிலும், 0422 - 661 129 என்ற தொலைபேசி எண்ணிலும், 94421 11048, 94421 11057, 94421 11058 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.மல்லிகை மலரின் தரத்தை நிர்ணயிக்கும் மின்னணு நுகர்வி : மல்லிகைப்பூவின் தரத்தை அதன் நறுமணத்தைக் கொண்டு மூக்கின் வழியே நுகர்ந்து நிர்ணயித்து வந்தோம். தற்போது மலர்களின் தரத்தை நிர்ணயிக்கவும், மல்லிகை வாசனை மெழுகின் தரத்தை நிர்ணயிக்கும் புதிய கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மின்னணு நுகர்வி மூலம் மலர்களை சிதைக்காமல் 10 கிராம் மாதிரி எடையைக் கொண்டு மலர்களின் தரத்தை நிர்ணயிக்கலாம். மேலும் வாசனை மெழுகு 0:1 கிராம் அளவு கொண்டு மெழுகின் தரத்தை நிர்ணயிக்கலாம். மேலும் விபரங்களுக்கு ""பேராசிரியர் மற்றும் தலைவர், மலரியல் மற்றும் நில எழிலூட்டும் துறை, த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 003. தொலைபேசி : 0422 - 661 1230.விதைகள் விற்பனைக்கு : காய்கறிப் பயிர்கள், வெண்டை, வீரிய ஒட்டு தக்காளி (கோ 3), தக்காளி பிகேஎம்.1, மிளகாய் வீரிய ஒட்டு கே.1, கத்தரி கோ.2, கொத்தவரை பி.என்.பி. முருங்கை பி.கே.எம்.1, பாகற்காய் கோ.1, வெண்டை வீரிய ஒட்டு கோ.பி.எச்.ஏ.எச்.1 புடலங்காய் கோ.2, வெங்காயம் கோ.(ஒன்), அமராந்தஸ் கோ.3, மிளகாய் கோ.1, மேலும் விபரங்களுக்கு தொடர்பு முகவரி : பேராசிரியர் மற்றும் தலைவர், காய்கறிப் பயிர்கள் துறை, த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 003. தொலைபேசி எண். 0422 - 661 1203.போட்டோனிக் அலைபேசி மோட்டார் ஸ்டார்ட்டர் : உங்கள் அலைபேசியிலிருந்து மோட்டார் பம்புசெட்டை இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கலாம். மேலும் விபரங்களுக்கு PHOTONIC SYSTEM PVT Ltd, Coimbatore28. அலைபேசி : 98422 99884, 89034 33696, Markets by SHREE THILLAI AGENCIES, Erode01 அலைபேசி : 98429 91177, 98423 70005.- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X