சலுகையுடன் சாம்சங் காலக்ஸி எஸ் 6 32 ஜி.பி.
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2015
00:00

சென்ற மார்ச் மாதம், சாம்சங் நிறுவனம், இந்தியாவில், தன் காலக்ஸி எஸ் 6 ஸ்மார்ட் போனை ரூ. 49,900 என விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. தற்போது, இதன் 32 ஜி.பி. மாடல், ரூ.43,300 என்ற விலையில், ப்ளிப் கார்ட் மற்றும் அமேஸான் இணைய தளங்களில் கிடைக்கிறது. இதனுடன் ரூ.2,999 மதிப்புள்ள, சாம்சங் வயர்லெஸ் சார்ஜர் இலவசமாக இணைத்து வழங்கப்படுகிறது. ஆனால், சாம்சங் நிறுவனத்தின் அதிகார பூர்வ இணைய தளத்தில், பழைய விலையிட்டே இது விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் காலக்ஸி எஸ் 6 ஸ்மார்ட் போனில் சில அம்சங்களை நினைவில் கொள்வோமா! 5.1 அங்குல Super AMOLED டிஸ்பிளே கொண்ட திரை, ஆக்டா கோர் ப்ராசசர், 3 ஜி.பி. ராம் நினைவகம், ஸ்டோரேஜ் மெமரி யாக மாடலுக்குத் தக்கபடி 32/64/128 ஜி.பி., ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5 ஆப்பரேட்டிங் சிஸ்டம், 16 எம்.பி. திறனுடன் எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட பின்புறக் கேமரா, 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட முன்புறக் கேமரா, 4ஜி எல்.டி.இ. சப்போர்ட், 2,550mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இந்த மாடல் போன்களில் கிடைக்கின்றன.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X