எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனத்தில் டெக்னிகல் வேலை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2015
00:00

எச்.எல்.எல்., லைப்கேர் லிமிடெட் என்பது பொதுத்துறை சார்ந்த ஒரு மினிரத்னா நிறுவனமாகும். மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த நிறுவனம் பல்வேறு பொருட்களைத் தயாரிப்பதில் பிரசித்தி பெற்றது. இந்த நிறுவனத்தின் கர்னாடக மா நிலம் கனகலாவில் உள்ள கிளையில் காலியாக உள்ள ஐ.டி.ஐ., டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிட விபரங்களை இந்த நிறுவனம் அறிவிக்கவில்லை.
வயது: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பிட்டர் அல்லது எலக்ட்ரீசியன் பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பைக் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
ஸ்டைபண்டு எவ்வளவு?: எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனத்தின் ஐ.டி.ஐ., டிரெய்னி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் இரண்டு வருடங்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரத்து 500ம், மூன்றாம் வருடத்தில் ரூ.6 ஆயிரத்து 500ம் ஸ்டைபண்டாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர தகவல்கள்: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த நிறுவனத்தின் இணையதள முகவரிக்கு சென்று பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து, அதனை முழுமையாக நிரப்பி உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும். திறனறியும் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கலாம். இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் கர்நாடக மா நிலம் கனகலாவில் பணிபுரிய வேண்டியிருக்கும். முழுமையான தகவல்களை இந்த நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 17.06.2015
இணையதள முகவரி: www.lifecarehll.com

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X