புதிய ஆண்ட்ராய்ட் கடிகார முகங்கள் வெளியீடு!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2015
00:00

இந்த ஆண்டின், கோடை கால சிறப்பு வெளியீடாக, கூகுள் தன் ஆண்ட்ராய்ட் கடிகார சாதனங்களில் புதிய 17 மாடல்களை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியான இந்த ஆண்ட்ராய்ட் கை கடிகார சாதனங்களில், நம் விருப்பத்திற்கேற்ப முகங்களை அமைத்துக் கொள்ளலாம். இந்த வகையில், 1,500 வேறுபட்ட முகங்கள் இருந்தன. அண்மையில், மேலும் 17 புதிய முகங்களை, கூகுள் தன் ப்ளே ஸ்டோரில் தந்துள்ளது. இந்த மாறுபட்ட முகங்களைத் தரப் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை கூகுள் மேற்கொண்டது. புதியதாக வந்துள்ள கடிகார முகங்கள் பின்வருமாறு:
1. Moods of Norway
2. Hello Kitty
3. Time Will Come
4. Rubik's Watch Face
5. ANREALAGE Watch Face
6. Angry Birds Aviator
7. George Frost Watch Face
8. Terminator Genisys Watch Face
9. Lulu Frost Watch Face
10. Kevin Tong Watch Face
11. TRIWA Watch Face
12. Rowley Wristwear
13. Bang & Olufsen Watch Face
14. Geox Watch Face
15. Moomins Watch Face
16. MUJI to Relax
17. Gundam RX-78-2 Watch Face
இது குறித்து மேலும் தகவல்கள் அறிய http://officialandroid.blogspot.in/2015/06/android-wear-new-watch-faces-from.html என்னும் முகவரியில் உள்ள தளத்தினை அணுகலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X