ஆறு லட்சம் ரூபாய் வேண்டுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2015
00:00

அமெரிக்காவின் அலபாமா நகரைச் சேர்ந்த, ரென் லு யு என்ற, 29 வயது இளைஞருக்கு, தோழிகள் என்றால் அத்தனை பிரியம். அழகழகான தோழிப் பெண்களுடன் ஊர் சுற்றுவது தான், இவரின் பொழுதுபோக்கு. ஆனால், எந்த பெண்ணுடனும், ஆறு மாதத்துக்கு மேல் நட்பை தொடர மாட்டார். இதனால், இப்போது, ஊர் சுற்றுவதற்கு தகுந்த தோழிகள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்.
தனக்கு பொருத்தமான தோழிகளை ஏற்பாடு செய்து தருவோருக்கு அல்லது அறிமுகம் செய்து வைப்போருக்கு, ஆறு லட்சம் ரூபாய் சன்மானம் தருவதாக, பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டுள்ளார்.

ஜோல்னாபையன்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
11-ஆக-201516:03:52 IST Report Abuse
pradeesh parthasarathy மாமா வேலை பார்க்க சொல்றீங்களா ?
Rate this:
Cancel
rajasekar - abbasiya,குவைத்
10-ஆக-201510:16:43 IST Report Abuse
rajasekar நீ அவுளுபெரிய அப்பா...டக்கர.....
Rate this:
Cancel
Cheenu Meenu - cheenai,இந்தியா
09-ஆக-201522:29:28 IST Report Abuse
Cheenu Meenu தனக்கு பொருத்தமான தோழிகளை ஏற்பாடு செய்து தருவோருக்கு அல்லது அறிமுகம் செய்து வைப்போருக்கு, ஆறு லட்சம் ரூபாய் சன்மானம் தருவதாக, பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். நம் நாட்டு தோழிகள் இந்த விளம்பரத்தை பார்த்து தானே அறிமுகம் செய்துகொண்டு அந்த 6 லட்சத்தையும் சுவாகா செய்து விடுவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X