கார்பன் டைட்டானியம் எஸ் 200
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2015
00:00

டைட்டானியம் வரிசையில், கார்பன் நிறுவனம் வெளியிட்டுள்ள, புதிய ஸ்மர்ட் போன் Titanium S200 HD. இது பட்ஜெட் விலையில் வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.4,999. IPS டிஸ்பிளேயுடன், 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் கூடிய 5 அங்குல அளவிலான திரை தரப்பட்டுள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் குவாட் கோர் ப்ராசசர் இதில் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட். இதனை, ஆண்ட்ராய்ட் பதிப்பு 5, லாலிபாப் சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம். எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த, 8 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமராவும், 3.2 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமராவும் இந்த போனில் இயங்குகின்றன.
இதன் ராம் நினைவகம் 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 32 ஜி.பி. வரை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்திக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட் போன், இரண்டு ஜி.எஸ்.எம்.சிம்களை இயக்குகிறது. 3ஜி நெட்வொர்க்கில் இயங்குகிறது. இதன் இன்னொரு சிறப்பம்சம், இதில் 21 இந்திய மொழிகளுக்கு சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. எப்.எம்.ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளன. நெட்வொர்க்கிற்கு 3ஜி, வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ்.ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி, 2600 mAh திறன் கொண்டதாக உள்ளது. மூன்று வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மர்ட் போன் ஸ்நாப்டீல் வர்த்தக இணைய தளம் மூலமாக மட்டுமே கிடைக்கிறது.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X