1. ஆடுற மாட்டை ஆடிக் கற.
2. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
3. யானைக்கும் அடி சறுக்கும்.
4. ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
5. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
6. விரலுக்கேத்த வீக்கம்.
7. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே.
8. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
9. சூரியனைப் பார்த்து நாய் குரைத்தாற்போல.
10. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்.