வாங்குவதற்கு முன்பே அனுபவிக்கலாம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2016
00:00

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனம், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதுமையான யுக்திகளை கையாளுகிறது.
சமையல், குளியல் அறை மற்றும் கழிப்பறையில் உள்ள பொருட்கள், மின் சாதனங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு முன், அந்த பொருட்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை, வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும்.
குறிப்பாக, குளியல் அறையில் உள்ள, 'ஷவர்' எப்படி இயங்குகிறது என்பதை, வாடிக்கையாளர்கள் குளித்து பார்த்த பின், அவற்றை வாங்கலாம்.
படுக்கை, தங்களுக்கு பிடித்தது போல் உள்ளதா என்பதை, அங்குள்ள படுக்கை அறைக்கு சென்று, படுத்து பார்த்து வாங்கலாம். இதற்காக, பிரமாண்டமான குளியல் அறை, கழிப்பறை, சமையல் அறை மற்றும் படுக்கை அறை ஆகியவை, இந்நிறுவனத்தில் கட்டப்பட்டுள்ளன. 'போட்டி அதிகமாகி விட்டது; அதை சமாளிப்பதற்காக இதுபோன்ற புது யுக்திகளை கையாளுகிறோம்...' என்கின்றனர், நிறுவனத்தின் உரிமையாளர்கள்.
ஜோல்னாபையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
13-ஜூலை-201619:21:16 IST Report Abuse
சுந்தரம் இப்படி அமெரிக்காகாரங்க செஞ்சா ஆ ஊ சரின்னு பாராட்டுவீங்க. ஆனா, நம்மூரு கொஞ்ச நாள் தமிழச்சி குசும்பு அம்மையார் படுக்கையில் தங்களுக்கு புடிச்சிருந்தா வச்சுக்கலாம், புடிக்காட்டி விரட்டிடலாம்ன்னு சொன்னப்போ அதை ஒரே ஒரு குடும்ப கட்சிக்காரங்க தவிர.மத்த எல்லாரும் எதுத்தாங்க. இதுக்குப்பேருதான்ய்யா உலகம்.
Rate this:
Share this comment
Cancel
Srinivas - India,இந்தியா
10-ஜூலை-201619:17:45 IST Report Abuse
Srinivas மேட்ரிமோனியல்ல ...ஹாஹாஹா சரி சரி ...
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
10-ஜூலை-201606:43:12 IST Report Abuse
Sanny நாங்க உடை வாங்கும்போது fitting room இல் போய் போட்டுத்தான் வாங்குகிறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X