முருங்கைக்கீரை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2016
00:00

முருங்கைக்காய் போன்றே, முருங்கை கீரையிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. வாரத்தில் இரு முறையாவது இதை உணவில் சேர்த்துக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் வலுப்பெறும். மேலும், உடல் சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை மற்றும் கண் நோய் போன்றவற்றை நீக்கும்; ரத்தம் சுத்தமாகும். முருங்கை கீரையில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், உடல் மெலிந்து இருப்போர், உணவில் இதை சேர்த்துக் கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.
ஒன்பது முட்டை, அரைக்கிலோ வெண்ணெய் மற்றும் எட்டு டம்ளர் பாலில் அடங்கியிருக்கும், விட்டமின், 'ஏ' சத்து, ஒரு கிண்ணம் முருங்கை சாறிலேயே கிடைக்கும். இது, வயிற்று புண்ணை குணமாக்கும்; மல சிக்கலை நீக்கும்; தேவையில்லாத நீர்களை பிரித்து விடும். சிறுநீரை பெருக்குவதால், உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள், பக்க விளைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்வதிலிருந்து தப்பிக்கலாம்.
உடல் சூட்டை குறைத்து, சருமத்தை பளபளக்க வைக்கும். கண் பார்வை நரம்புகள் வலுப்பெறும். இளநரையை போக்கும். தாய்ப்பால் அதிகரிக்கும். உடலில் நல்ல மாற்றங்கள் தெரியும்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivakumar.C - Tirunelveli  ( Posted via: Dinamalar Android App )
12-ஜூலை-201607:21:53 IST Report Abuse
Sivakumar.C very good information for all
Rate this:
Share this comment
Cancel
Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்
11-ஜூலை-201607:24:35 IST Report Abuse
Krishna Sreenivasan ஆய்ந்து காம்பு நீக்கி செய்வது தான் பெரிய ஜோலி பலவிதமான உணவுகள் செய்யலாம் பொரிஸ்ஸாகுழம்பு துவட்டல் பருப்பொசிலி புளிக்கஸலா செய்துவன்ஸ்சிண்டால் ஊறுகாய் போல உபயோலம் உளுந்துடன் கால அரைச்சி வடை செய்யலாம் பற்றுக்கள் கலந்து புழுங்கலரிசி யுடன் கொரகொரன்னு அரைச்சு உப்பு மிளகாய் பெருக்கங்காய்ம் இஞ்சி சேர்த்து அரைச்சு அடை சுட்டால் அவ்ளோ ருசி வேகவைச்சு ஓர் நெய்யில் வதக்கி மோர்குழம்புலே போடலாம் துளி உப்பு சேர்த்து சாதாம்லே கலந்தும் சாப்பிட்டால் வயிற்றுப்புண் தேவலை ஆவும் , பிள்ளைபெற்றவாளுக்கு தினம் முதல் கவளம் முருங்கைக்கிரை பசு நெய்யில் துவட்டி உப்பு வறுத்த சீரகம் தூள் சேர்த்து சாப்பிட தருவாங்க ரெண்டு கவளம்
Rate this:
Share this comment
Cancel
n sivamani - chennai,இந்தியா
10-ஜூலை-201622:46:48 IST Report Abuse
n sivamani குறைந்த செலவில் உடல் நலம் காக்கும் முருங்கையை தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்றி தினமலர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X