பியூன் எங்கே?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2016
00:00

நான், 9ம் வகுப்பு படித்தபோது, ஆங்கில ஆசிரியர், விரிவாகப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, வகுப்பு வாசலில் இளைஞர் ஒருவர் கடிதத்துடன் வந்து நின்றார். பாட மும்மரத்தில் இருந்த ஆசிரியர், தாமதமாக வகுப்பிற்கு வந்த மாணவன் என்று நினைத்து, வகுப்பறையில் உட்காரும்படி சைகை காட்டினார்.
அவர் ஏதோ கூற வந்ததைக் கூட காதில் வாங்காமல், 'வகுப்பு முடிந்து பேசலாம்!' என கூறிவிட்டார். சிறிது நேரத்தில், அங்கு வந்த பியூன், 'தலைமை ஆசிரியர் அனுப்பிய ஆள் எங்கே?' என்று கேட்டார். ஆசிரியர் ஒன்றும் புரியாமல் விழித்தார். அப்போது வகுப்பறையில், அமர்ந்திருந்த இளைஞர் எழுந்து ஆசிரியரிடம் சென்றார். பெரிதாக சிரித்த பியூன், 'சார்... அவர் இன்று தான் வேலையில் சேர்க்கப்பட்ட பியூன். தலைமை ஆசிரியர் தங்களை உடனே அழைத்து வரும்படி கடிதம் கொடுத்தனுப்பினாரே' என்று கூறிய பின் தான், தன் தவறை உணர்ந்து அசடு வழிந்தார் ஆசிரியர். அந்தப் பியூன், பள்ளி யூனிபார்ம் அணியாததால் வந்த குழப்பம். மாணவர்கள், 'கொல்'லென்று சிரிக்க, ஆசிரியரும் எங்களோடு சேர்ந்து சிரித்தார்.

ஆங்கில வகுப்பு சிரிப்பு வகுப்பாயிற்று!
- எம்.சபி, மடிப்பாக்கம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
21-அக்-201612:30:15 IST Report Abuse
A.George Alphonse (1)It is Highly impossible that the teacher was well conversent with places where the trains are going. This is purly on imagination story (2)Those days no student was dare to tell or comments the teachers's dress or anything concern to them on the face or directly. This also imaginary story. (3)It is highly impossible that the regular english teacher was not recognised the student or late commer and it is not believeable that a newly appointed peon was gone inside class and sat with the students as per the teachers's direction. All the three are imaginary stories and not accep.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X