வீ டூ லவ் சிறுவர் மலர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2016
00:00

என் பெயர் அம்மணி; வயது 55. சொந்த ஊர் கேரளா. தமிழகத்தில் திண்டுக்கல்லில் திருமணம் செய்து கொடுத்தனர். கணவர், காளிமுத்து.
தமிழ் எழுதப்படிக்க தெரியாததால், இக்கடிதத்தை என் மகளிடம் எழுதச் சொல்லி அனுப்புகிறேன். கணவர் எனக்கு தினமலர் மற்றும் சிறுவர்மலர் இதழ்களை வாசித்துக் காண்பிப்பார். அப்போது என் தந்தையும் உடனிருந்து ஆர்வத்துடன் கவனிப்பார்.
இவ்வாறு சிறுவர்மலர் இதழுக்கும் எனக்கும் துவங்கிய பந்தம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் தொடர்கிறது.

தற்போது, என் கணவர் இறந்துவிட்டதால், வெள்ளிக்கிழமை காலை, 5:30 மணிக்கே கடைக்குச் சென்று, சிறுவர்மலர் இதழை வாங்கி வந்து, என் மகளிடம் படித்துக்காட்ட சொல்வேன். உடனே, படித்துக்காட்டவில்லையெனில், கோபத்தில் பேசாமல் இருப்பேன். ஆனால், தற்போது தான், எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.
எனக்கு படித்துக் காட்டிய என் மகளுக்கும், சிறுவர்மலர் இதழ் மீது ஈடுபாடு வந்து விட்டது. தந்தை, நான், என் மகள் என, மூன்று தலைமுறையினர் சிறுவர் மலர் வாசகர்களாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
சிறுவர்மலர் இதழில், கதை, கட்டுரை, மொக்க ஜோக்ஸ், இளஸ் மனஸ், ஸ்கூல் கேம்பஸ் மற்றும் பொது அறிவு துணுக்குகள் அசத்தலாக வெளிவருகிறது.
வீ டூ லவ் சிறுவர் மலர்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X