எண்களை எழுத்தில் கொண்டு வர ...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2011
00:00

உங்கள் ஒர்க் ஷீட்டில் பல செல்களில் டேட்டா மதிப்புகள் எண்களில் தரப்பட்டுள்ளன. நீங்கள் இதனை எழுத்துக்களில் டெக்ஸ்ட்டாக மாற்ற எண்ணுகிறீர்கள். எப்படி இந்த மாற்றத்தினை ஏற்படுத்துவது என்று பார்ப்போம்.
இதற்குப் பல வழிகள் உள்ளன.
1. முதலில் நீங்கள் மாற்ற விரும்பும் செல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
2. Format மெனுவில் இருந்து Cells என்பதை அடுத்துத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் உடனே Format Cells டயலாக் பாக்ஸைக் காட்டும். (எக்ஸெல் 2007 தொகுப்பில், ரிப்பனின் ஹோம் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். செல் குரூப்பில் பார்மட் என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், பார்மட் செல்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.)
3.அடுத்து Number என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
4. அடுத்து கிடைக்கும் formatting Categories என்பதில் Text என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.
6. இதன் பின்னர், கண்ட்ரோல் + சி (Ctrl+C) அழுத்தவும். இந்த செயல், நீங்கள் ஸ்டெப் 1ல் தேர்ந்தெடுத்த செல்களைக் காப்பி செய்திடும்.
7. பின்னர் எடிட் மெனுவில் Paste Special என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது எக்ஸெல்
Paste Special டயலாக் பாக்ஸைக் காட்டும்.
8. இனி, Values ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
9. இறுதியாக ஓகே கிளிக் செய்திடவும்.
இன்னொரு வழியாக நீங்கள் TEXT ஒர்க்ஷீட் செயல்பாட்டினைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் செல் A7ல் 6789 என்ற எண்ணைக் கொண்டுள்ளீர்கள். இப்போது செல் B7ல், =TEXT(A1, “#,##0.00”) என்னும் பார்முலா வினை டைப் செய்திடவும். இந்த TEXT பார்முலா, எண்ணில் ஆயிரங்களைப் பிரிக்கும் கமாவினைச் சரியான இடத்தில் வைத்து, இரண்டு தசம ஸ்தானங்களை, தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் வைக்கும். இனி, இந்த எண் டெக்ஸ்ட்டாக மாற்ற, =TEXT(A1, “0”) என்ற பார்முலாவினைப் பயன்படுத்தலாம். தரப்பட்டுள்ள எண் மதிப்பு சொற்களில் காட்டுவதற்கு இந்த பார்முலா செயல்படும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
துரை. கொளஞ்சியப்பன் - விருத்தாசலம்,இந்தியா
07-ஜன-201113:28:24 IST Report Abuse
துரை. கொளஞ்சியப்பன் இன்னொரு வழியாக நீங்கள் TEXT ஒர்க்ஷீட் செயல்பாட்டினைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் செல் A7ல் 6789 என்ற எண்ணைக் கொண்டுள்ளீர்கள். இப்போது செல் B7ல், =TEXT(A1, “#,##0.00”) என்னும் பார்முலா வினை டைப் செய்திடவும். இந்த TEXT பார்முலா, எண்ணில் ஆயிரங்களைப் பிரிக்கும் கமாவினைச் சரியான இடத்தில் வைத்து, இரண்டு தசம ஸ்தானங்களை, தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் வைக்கும். இனி, இந்த எண் டெக்ஸ்ட்டாக மாற்ற, =TEXT(A1, “0”) என்ற பார்முலாவினைப் பயன்படுத்தலாம். தரப்பட்டுள்ள எண் மதிப்பு சொற்களில் காட்டுவதற்கு இந்த பார்முலா செயல்படும். Dear Sir, Please clarify this formula becuase your told comming by word like if in figure 1,000 mean out put comming by text one thousand or thousand, i applied this formula i got the out put like i given 1000 the first formula convterting the format in text mode (1,000.00) second formula converting no (1,000.00 to 1000) so please give me a right solution. this is for your kind information please
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X