பட்ஜெட் விலையில் ஜியோனி எல் 700 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
பட்ஜெட் விலையில் ஜியோனி எல் 700
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 நவ
2016
00:00

மிகக் குறைந்த விலையில் மொபைல் போன்களைத் தேடுவோருக்கென ஜியோனி நிறுவனம் அண்மையில் தன்னுடைய ஜியோனி எல் 700 மொபைல் போனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 2,000 மட்டுமே. இதன் திரை 2.6 அங்குல அளவில் உள்ளது. இரண்டு சிம்களை இதில் பயன்படுத்தலாம். இது ஒரு 2ஜி போனாக மட்டுமே பயன்படுத்தலாம். இதன் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜி.பி. ஆக உயர்த்திக் கொள்ளலாம். எப்.எம். ரேடியோ இயங்குகிறது. நேரடியாக பேஸ்புக் தளத்திற்கு இணைப்பு கிடைக்கிறது. பின்புறமாக மட்டும் இயங்கும் கேமரா 1.3 எம்.பி. திறன் கொண்டது. இதன் பேட்டரி 1700 mAh திறன் கொண்டது.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X