ஐ.ஏ.எஸ்., ஆவதே இவரது லட்சியம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2016
00:00

திருவனந்தபுரத்தில், சாலை ஓரம், சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார், சுலேகா என்ற பெண். கணவனை இழந்து, தன், 24 வயது மகனும் நோயினால் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில், மனம் தளராமல், மகள் தெஸ்னியை, ஐ.ஏ.எஸ்., தேர்விற்காக தயார் செய்து வருகிறார். காலை எழுந்து, தன் அம்மாவுக்கு பலகாரம் தயாரிக்க உதவி செய்த பின், படிப்பில் கவனம் செலுத்தும் தெஸ்னி, விமானப் பணிப்பெண் பயிற்சி பெற்றுள்ளதுடன், ஐ.ஏ.எஸ்., ஆவதே, தன் லட்சியம் என்கிறார்.
ஜோல்னா பையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Stalin - Kovilpatti,இந்தியா
12-டிச-201611:31:30 IST Report Abuse
Stalin நல்ல எண்ணம் நிறைவேற வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
Jayadev - CHENNAI,இந்தியா
12-டிச-201610:13:46 IST Report Abuse
Jayadev இந்தியாவில் 20 சதவிகம் பேர் இப்படி போராட்ட வாழ்க்கைதான் வாழ்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
manivannan - chennai,இந்தியா
11-டிச-201612:04:05 IST Report Abuse
manivannan அவர் மகனுக்காக அனுதாபப்படுகிறேன். லட்சியத்துக்காக பாராட்டுகிறேன் அதெல்லாம் சரி தான் ஆனால் அவர் மகனுக்கு ஒரு மறைவு போட்டு விட்டு உணவு தயாரித்தால் சாப்பிட வருபவர்களுக்கு சங்கடமாக இருக்காது அல்லவா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X