காரின் பதிவு எண்ணுக்கு 60 கோடி ரூபாய்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2016
00:00

துபாயில், தன் காருக்கு விருப்ப எண் பெற, 60 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார், இந்திய தொழிலதிபர் பல்விந்தர் சாஹ்னி.
துபாய், 'ரோட்ஸ் அன்டு டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி' யிடமிருந்து, சமீபத்தில், தன், 'ரோல்ஸ் ரோய்ஸ்' காருக்கு, 'டி5' என்ற எண்ணை, 60 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.
ஏற்கனவே, கார்களுக்கு விருப்ப எண் பெற, பல கோடி ரூபாய்களை செலவு செய்து, செய்திகளில் இடம் பிடித்தவர் இவர்.
'விருப்ப எண்ணுக்காக, எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் அள்ளி வீச, தயாராக இருக்கிறேன்...' என்கிறார், இந்த தொழில் அதிபர்.
ஜோல்னா பையன்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bosco - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
17-டிச-201617:46:11 IST Report Abuse
Bosco now he is in Dubai jail . because he is unable to pay the money...He used resale this number for higher price with in time.for no one came to buy this number ... he dont have money . government put into jail
Rate this:
Share this comment
Cancel
manivannan - chennai,இந்தியா
11-டிச-201612:15:12 IST Report Abuse
manivannan எத்தனை எத்தனை ஏழைகள் எல்லா நாட்டிலும், இனத்திலும், உணவுக்கும் படுக்க இடம் இல்லாமலும் ஏன் குளிருக்கு ஒரு போர்வை இன்றியும், நடுங்கி க்கொண்டிருக்கும் பொது இந்த பேன்சி எண்ணுக்ககாக இவவளவு செலவு செய்யும் இவர் மீது மிகுந்த கோபம் வருகிறது. ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X