Advertisement
டிப்ஸ்... டிப்ஸ்... - அதிகாலையில் வாக்கிங் செல்வது...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2016
00:00

உடல் பருமன் அதிகரிப்பது, பல்வேறு பின் விளைவுகளை ஏற்படுத்துவதுடன், எடுப்பான தோற்றத்தையும் தருவதில்லை. அதைப் போக்க சில வழிகள்: இலந்தை மர இலையை அரைத்து, தினம் ஒரு டம்ளர் குடித்து வந்தாலும், பப்பாளிக் காயில் கூட்டு வைத்து சாப்பிட்டாலும், காலையில் எலுமிச்சை சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தாலும், ஊளைச் சதை குறையும். மேலும், 50 கிராம் கொள்ளு பயறை ஊற வைத்து, கொதிக்க வைத்து வடிகட்டி, சிறிது உப்பு சேர்த்து, ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். கண்ட நேரத்தில் உறங்குவது, நொறுக்குத் தீனிகள் உண்பது, கொழுப்புப் பொருட்களை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். தினந்தோறும் அதிகாலையில் வாக்கிங் செல்வது, உடம்பை சுறுசுறுப்பாக்குவதுடன், தேவையற்ற சதைகளை நீக்கி, உடலை பொலிவுறச் செய்யும்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
08-ஜன-201723:08:47 IST Report Abuse
Manian இதை விட இன்னொரு காசு சிலவில்லாத முறை உள்ளது. வீட்டில் செய்யும் எல்லா வேலைகளுக்கும் செலவாகும் உடல் கலோரி பட்டியல் உள்ளது. துணி தோய்த்தால் 250 கலோரி செலவாகும். குனித்து நிமிர்ந்து தரையை கூட்டினால் 180 கலோரி செலவாகும். இப்படி எல்லாவிற்றிற்கும் உள்ளது. பெண்கள் வீட்டு வேலைக்கு ஆள் வைக்காமல் இவற்றை செய்யும்போது, கோவில் சென்று வலம் வரும் போது எல்லாவற்றை செய்த்தாலே பலரும் இளைக்கலாம் . இது ஆணாதிக்கத்தின் சுமை இல்லை. நானும் இதை விரும்பியே செய்கிறேன். மனம் விட்டு சில நண்பிகளுடன் யாரையும் குறை கூறாது வம்பளபதுவும் அடிக்கடி சுக அனுபவத்திற்காக கொறிப்பது நிற்கும்.
Rate this:
12-ஜன-201714:54:16 IST Report Abuse
lavanyaWhat to do even if weight loss doesnt happen after doing all such household works??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X