நிலக்கரி நிறுவனத்தில் 100 பணியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2016
00:00

நெய்வேலி லிக்னைட் நிறுவனம் என்.எல்.சி., என்ற பெயரால் பெரிதும் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 7 பிரிவுகளில் காலியாக உள்ள 100 இன்ஜினியரிங் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..
பிரிவுகள்: மெக்கானிக்கல் பிரிவில் 50ம், EEE பிரிவில் 15ம், ECE பிரிவில் 5ம், சிவில் பிரிவில் 10ம், கன்ட்ரோல் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 5ம், மைனிங்கில் 10ம், கம்ப்யூட்டரில் 5ம் சேர்த்து மொத்தம் 100 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது : 01.12.2016 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இதே பிரிவுகளிலான படிப்பை ஏ.எம்.ஐ.இ., மூலமாக முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.300/-ஐ பாரத ஸ்டேட் வங்கியின் நெட் பேங்கிங் மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
தேர்ச்சி முறை : இந்த பணியிடங்கள் GATE 2017 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நாள் : 2017 ஜன., 31
விபரங்களுக்கு : www.nlcindia.com/new_website/index.html

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X