நாய்க்கறி விற்பனை அமோகம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2017
00:00

நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, நாகலாந்து தலைநகரம், கோஹிமாவில் நடக்கும் நாய் சந்தையில், உயிருள்ள நாய்களை மூட்டையாக கட்டி, விற்பனைக்கு கொண்டு வருவர். வாடிக்கையாளர்கள், நாய்களை தேர்வு செய்து, எடை போட்டு, பணத்தைக் கொடுத்தால், சில நிமிடங்களில் நாய் கறி தயார். நாய்களை திட்டினால் கூட குற்றம் என்பது போல, பா.ஜ.,கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி, தினம் தினம் அறிக்கை விடும் நிலையில், அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், நாய் கறியை ரசித்து ருசிக்கின்றனர், நாகாலாந்து மக்கள்.
ஜோல்னாபையன்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-ஜன-201720:10:18 IST Report Abuse
shan,chennai நம்ம ஊரு தெரு நாய்களை அங்கே கொண்டு போய் விடுங்கப்பா. ரோட்டுல நடக்கவே பயமா இருக்கு
Rate this:
Share this comment
Cancel
BP Thiagarajan - New Delhi,இந்தியா
31-ஜன-201711:32:25 IST Report Abuse
BP Thiagarajan dog meat is common in Nagaland. In any market, this will be sold. Since this is costly (Kg Rs.500 in Dimapur and Kohima), purchasrs will come united and purchase. If any big party, dog will be preferred. Since Nagas staple food is pork and rice, dog meat will be cooked in special occasions or once in a month. Just outside Kohima market, pieces of dog meat will be sold for Rs. 100 also in the street. No problem of whatsoever. Only outsiders like us will be seeing us a new thing.
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
29-ஜன-201708:26:01 IST Report Abuse
கதிரழகன், SSLC அந்த பக்கமெல்லாம் வியாபார மத விற்பனையும் அமோகாந்தேன். இந்த பீட்டா காரனுக்கு அங்க போயி போதனை செய்வாகளா? மாட்டாக. ஜல்லி கட்டு எதிர்ப்பு எல்லாம் நம்ம நாட்டு மக்கள் நம்ம பாரம்பரியம் எல்லாம் மறந்து போகணும் அல்லது வெக்கபட செய்யணும். அதுதான் அவனோட குறி. பின்னால மெதுவா வந்து நம்ம சாமியை எதிர்த்து மத மாதம் செய்ய வருவாங்க. எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு, கூட்டாளிங்க தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X