பயிர் விளைச்சல் போட்டிகள்: விவசாயிகளுக்கு 'பரிசு மழை'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2017
00:00

'பிரதமர் கிரிஷி சிஞ்சாய் யோஜனா' திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. பசுந்தாள் உர விதை வினியோகத்திற்கு 50 சதவிகிதம், 'புளூரோட்டன்ஸ்' தென்னை நார் கழிவு செயல் விளக்கத்துக்கு 200 ரூபாய் என செயல் விளக்கத்துக்கு முழு மானியம் வழங்கப்படுகிறது.மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்படுகிறது. நெல் பயிர் விளைச்சல் முதல் பரிசு 25 ஆயிரம் ரூபாய். இரண்டாம் பரிசு 15 ஆயிரம் ரூபாய். கம்பு பயிர் விளைச்சல் முதல் பரிசு 15 ஆயிரம் ரூபாய். இரண்டாவது பரிசு 10 ஆயிரம் ரூபாய். மாவட்ட அளவில் பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்படுகிறது. நெல் பயிர் விளைச்சல் முதல் பரிசு 15 ஆயிரம் ரூபாய். இரண்டாவது பரிசு 10 ஆயிரம் ரூபாய். கம்பு பயிர் விளைச்சல் முதல் பரிசு 10 ஆயிரம் ரூபாய். இரண்டாம் பரிசு 5 ஆயிரம் ரூபாய். மண் மாதிரி ஆய்வு கட்டணம் பேரூட்டம் மற்றும் நுண்ணுாட்டம் தலா 20 ரூபாய். தண்ணீர் மாதிரி ஆய்வு கட்டணம் 20 ரூபாய் என மானியம் பெறலாம். விவசாயிகள் மானியம் பெற வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X