ஜெயலலிதாவின் ஆசிரியை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2017
00:00

கேரள மாநிலம் கண்ணுாரில் வசிப்பவர், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியை கே.வி.லலிதா லட்சுமணன். இவர், 1959 முதல் 1964 வரை சென்னை, சர்ச் பார்க் கான்வென்டில் பணியாற்றியுள்ளார். ஜெயலலிதாவின் ஆசிரியையாக இருந்துள்ள இவர், ஐந்தாம் வகுப்பிலிருந்து, பத்தாம் வகுப்பு வரை, ஜெயலலிதாவுடன் நெருங்கி பழகியுள்ளார்.
'நன்றாக படிக்கும் சிறுமி ஜெய லலிதாவை, எல்லாருக்குமே பிடிக்கும். சிறுவயதிலேயே, வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு கிடைத்த போதும், அவர் தாயார், அவரை கட்டாயப்படுத்தி நடிகை ஆக்கினார். அவர், பிரபல நடிகையாக இருந்த போதும், முதல்வரான பின்பும் அவரை நினைத்து பெருமைப்பட்டாலும், நேரில் சந்திக்க கடைசி வரை வாய்ப்பு கிடைக்கவில்லை...' என்கிறார்.
ஜோல்னாபையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
10-மார்ச்-201709:58:14 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     இவர்கள் வளர்ப்பு சரியில்லை நல்லா அறிவுரை சொல்லி வளர்த்து இருக்கணும் இப்படி விட்டு இருக்க கூடாது இவர்கள் என்ன செய்வார்கள் FATE CANNOTBE DESTROYED /CANBE MODIFIED அதையும் கேட்க்கும் நிலையில் தங்க தாரகை இல்லை PENIX போல எழுவார்கள் என்றார்கள் அதன் பாதாளத்தில் வீழ்ந்து விட்டார் தீரா இகழ்ச்சி
Rate this:
Cancel
elambarithi - peravurani  ( Posted via: Dinamalar Windows App )
07-மார்ச்-201712:46:28 IST Report Abuse
elambarithi என்ன பயன்? எதற்கு?
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
06-மார்ச்-201712:05:31 IST Report Abuse
Sandru பெரும் ஊழல் செய்த முன்னாள் மாணவியால் உங்களுக்கு என்ன பெருமை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X