இளம் பொறியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2017
00:00

பாலஸ்தீனம் மற்றும் கசா போன்ற இடங்களில், எப்போதும் குண்டு மழை பொழிந்து வருவதால், இங்குள்ள கட்டடங்கள், மளமளவென சரிந்து வருகின்றன. உடைந்த கட்டடங்களை புதுப்பிப்பதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. காரணம், உடைந்த கற்கள் எதற்கும் பயன்படாமல், குவிந்து கிடப்பது தான்.
இந்நிலையில், இளம் பொறியாளர்களான, மாஜித் அல் மஷரவி மற்றும் ரவான் அப்துல்லத்தீப் ஆகிய இரு பெண்களும், இதற்கு, ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளனர்.
அது, இடிந்து விழுந்த கட்டடங்களில் இருந்து சேகரித்த கட்டைகள் மற்றும் சிமென்ட் கலவையின் காய்ந்த வடிவம், இவற்றையெல்லாம் அரைத்து, சில ரசாயன கலவைகள் சேர்த்து, சிறப்பு கட்டைகளாக உருவாக்கி, சாதனை படைத்துள்ளனர். இதற்கு, 'க்ரீன் கேக்' என்று பெயர் சூட்டியுள்ளனர். சாதாரண கட்டைகளை விட, பாதி எடை கொண்ட இதை, ஆறு மாதங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, கண்டுபிடித்துள்ளனர்.
ஜோல்னாபையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tadj.C - Paris,பிரான்ஸ்
09-மார்ச்-201712:43:23 IST Report Abuse
tadj.C ஒரு செய்தியை படிச்சா, படிச்சிட்டு சலூட் போறத உட்டுட்டு,,, தேவையில்லாத எடத்துல சொறிஞ்சிகிட்டு, இதே பொழப்பா போச்சு திருந்தவே மாட்டீங்க.
Rate this:
Share this comment
Cancel
kmish - trichy,இந்தியா
07-மார்ச்-201713:23:09 IST Report Abuse
kmish செய்தி இளம் பொறியாளர்களால் என்று தான்யா கொடுத்து இருக்கு இது எங்கய்யா முஸ்லீம், இஸ்ரேல் யூதர் எல்லாம் வந்துச்சி,
Rate this:
Share this comment
Cancel
Ansarmohamed Rafi - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
07-மார்ச்-201706:54:10 IST Report Abuse
Ansarmohamed Rafi இளம் பொறியாளர்கள் சாதனை. அவர்களை பாராட்டுவதை விட்டு விட்டு ஏன்பா இதில் கூட மதத்தை கலக்குகிறீர்கள். திறமை எங்கு இருந்தாலும் பாராட்டுவோம். முன்னாடி இருந்தவன் தான் ஒருத்தனை ஒருத்தன் ஜாதி மத வெறி கொண்டு மாண்டு போனான். இப்போ ஏன்பா அந்த தப்பையே செய்கிறீர்கள். ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றிகொண்டது அனைவரும் தமிழர் என்ற உணர்வினால் தானே தவிர மதங்களால் அல்ல. ஆகையால் ஜாதி மதங்களை மறப்போம் தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்ற கொள்கையோடு வாழுங்கள். அப்போது தான் நாமும் உயர்ந்து தமிழ்நாட்டையும் உயர்த்த முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X