தெற்கு ரயில்வேயில் நர்சிங் படித்தவர்களுக்கு வேலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2017
00:00

இந்தியாவின் போக்குவரத்து தொடர்புடைய சேவைகளில் ரயில்வே துறையின் சேவை மிகவும் போற்றத்தக்கது. இந்திய ரயில்வே பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பிரிவுகளில் அளப்பரிய சேவை செய்து வருகிறது. போற்றுதலுக்குரிய இந்திய ரயில்வேயில் தெற்கு ரயில்வேயில் தற்சமயம் காலியாக உள்ள 14 நர்சிங் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் பயிற்சிப் பள்ளியின் மூலமாக நர்சிங் அண்டு மிட்வைபரி பிரிவில் மூன்று வருட படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அல்லது பி.எஸ்சி., நர்சிங் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். Assistant Personnel Officer/Engg, Southern Railway, Park Town, Chennai 600 003

கடைசி நாள்: 05.05.2017

விபரங்களுக்கு: http://www.indgovtjobs.in/2015/01/southern-railway-recruitment-2015.html#ixzz4fiTA5AlI.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sangeeta bisvas - delhi,இந்தியா
23-ஜன-201914:39:34 IST Report Abuse
sangeeta bisvas Latest and Upcoming Govt Jobs in இந்தியா s://recruitmentforms.in/
Rate this:
Share this comment
Cancel
nitin.glowlogic - mumbai,இந்தியா
10-ஜூன்-201710:39:17 IST Report Abuse
nitin.glowlogic Thanks for providing the information. Check Latest Recruitment in Govt Services Latest Govt Recruitment Notice
Rate this:
Share this comment
recruitmentresult - Delhi,இந்தியா
13-அக்-201714:51:05 IST Report Abuse
recruitmentresultExcellent blog.. Get more information regarding Latest Government Jobs @ Recruitment Result...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X