தேசிய உணவு கழகத்தில் வாய்ப்பு | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements
தேசிய உணவு கழகத்தில் வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2017
00:00

புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற இந்திய உணவுக் கழகம் பொதுத் துறையில் இயங்கும் மிகப் பெரிய நிறுவனம். இது உணவு தானிய மேலாண்மைக்குப் பெயர் பெற்றது. இந்த நிறுவனத்தின் கேரளா மண்டலத்தில் காலியாக உள்ள 127 வாட்ச்மேன் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதி: எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி : 2017 ஜூலை 15.
விண்ணப்பக்கட்டணம் 250 ரூபாய்.
விபரங்களுக்கு: https://efreejobalert.in/wp-content/uploads/2017/06/FCI-Watchman-Notification-2017.pdf

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X