இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள இந்தி டைப்பிஸ்ட், டெக்னீசியன் பி எலக்ட்ரிகல் காலியிடங்கள் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ., படிப்பு, டைப்பிங் திறன் தேவைப்படும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 2017 ஜூலை 28.
விபரங்களுக்கு: www.isro.gov.in/sites/default/files/notification_for_recruitment_to_the_post_of_hindi_typist_and_technician-belectrical.pdf