இதற்கெல்லாம் வெட்கப்படலாமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2017
00:00

தாய்ப்பாலின் மகத்துவத்தை பற்றி, பலரும், மாய்ந்து மாய்ந்து கூறினாலும், மாடர்ன் கலாசாரத்தை பின்பற்றும், தற்போதைய பெண்கள், அதை பொருட்படுத்துவது இல்லை.
ஆனால், ஆஸ்திரேலிய நாட்டு பார்லிமென்டில் உறுப்பினராக உள்ள, லாரிசா வாட்டர்ஸ் என்ற பெண், இந்த விஷயத்தில், அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
பிறந்து, இரண்டு மாதமே ஆன, தன் பெண் குழந்தையுடன், சமீபத்தில் பார்லிமென்டிற்கு வந்திருந்த லாரிசா, இருக்கையில் அமர்ந்தபடி, குழந்தைக்கு, தாய்ப்பால் கொடுத்தார்.
அந்நேரம் பார்த்து, தீர்மானம் தாக்கல் செய்வதற்காக, லாரிசாவை அழைத்தார், சபாநாயகர். சிறிதும் தயங்காமல், குழந்தைக்கு பால் கொடுத்தபடியே, இருக்கையிலிருந்து எழுந்து நின்று, தீர்மானத்தை தாக்கல் செய்ததுடன், அதுகுறித்து, சில நிமிடங்கள் பேசவும் செய்தார், லாரிசா.
பின், மீண்டும் இருக்கையில் அமர்ந்து, தாய்ப்பால் கொடுப்பதை தொடர்ந்தார். அவரது இந்த செயலுக்கு, பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அவர் கூறுகையில், 'யாரோ சிலர், என்னைப் பார்த்து கிண்டலடிப்பர் என்பதற்காக, என் குழந்தைக்கு பால் கொடுப்பதை என்னால் நிறுத்த முடியாது...' என்கிறார்.
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manivannan - chennai,ஆஸ்திரேலியா
15-ஜூலை-201717:54:54 IST Report Abuse
manivannan பார்லிமென்ட் என்று இல்லை இங்கேயெல்லாம் அழகாக மறைத்து கொண்டு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் தன இஷ்ட்டப்படி தன குழந்தைக்கு பால் தரும் பெண்கள் உண்டு.. இதில் எந்த அசிங்கமும் அவலக்ஷணமும் இல்லை. மற்றவர்கள் நிச்சயமாக நாகரிகம் அறிந்தவர்கள் பார்க்க மாட்டார்கள் தவிர்த்து விடுவார்கள்.. மாறாக பார்த்தல் அவர்களுக்கு தான் கேவலம் தவீர பெண்ணனிற்கு அல்ல. அவருக்கு பார்லிமெண்டும் முக்கியம் , தன பாப்பாவும் முக்கியம்.. அதுசரி இந்தியாவிலே வெறும் கேவலமாக லஞ்சம் ஊறியிருக்கிறதே,, நாகரிகம் என்று சொல்பவர்கள் திருட்டு தனமாக பணம் வாங்குவதை விட இதெல்லாம் ஒன்றும் கேவலம் இல்லை.இதுலே பெண்ணியியம் எங்கே வந்தது.. ஜஸ்ட் ஒரு சாதாரண விஷயம் சாதாரணமாக விட்டு விடவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
MRAM - PKM,இந்தியா
15-ஜூலை-201712:48:53 IST Report Abuse
MRAM First in Tamilnadu, No daily drinking water and water supply, and to provide after 10 years also no plan, then why this discussion. hello anyone..including reporter??? editor????
Rate this:
Share this comment
Cancel
John - Chennai,இந்தியா
13-ஜூலை-201720:14:52 IST Report Abuse
John குழந்தைக்கு பால் ஊட்டுவதை விட இந்த அம்மணிக்கு மசோதா முக்கியமா
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
14-ஜூலை-201722:36:06 IST Report Abuse
Manianகுழந்தையை தேரந்தெடுக்கவில்லை, ஆனால் இவரை தேர்தெடுத்தது மக்கள்தானே? அப்போ இரண்டுக்கும் பொருப்பிறுக்கே?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X