மத்திய மின்வேதியல் ஆய்வு மையத்தில் 34 காலியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2017
00:00

மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்.,- கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்டு இன்டஸ்ட்ரியல் ரிசர்ச் அமைப்பின் ஒரு அங்கமான சென்ட்ரல் எலக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டியூட் என்பது காரைக்குடியில் உள்ளது. எலக்ட்ரோ கெமிக்கல் பிரிவில் வியக்கத்தக்க ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரென்டிஸ் டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவுகள் :
பிட்டரில் 4, டர்னரில் 2, மெஷினிஸ்டில் 2, எலக்ட்ரீசியனில் 6, வயர்மேனில் 4, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்கலில் 2, ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏ.சி., மெக்கானிக்கில் 2, பாசாவில் 5, கார்பென்டரில் 1, ஹார்டிகல்சர் அசிஸ்டன்ட் 2, மற்ற பிரிவுகள் 4 சேர்த்து 34 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது :
விண்ணப்பதாரர்கள் 14 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :
தொடர்புடைய டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் RDAT என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதி உடைய விண்ணப்பதாரர்கள், பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 18.07.2017 அன்று காலை 9 மணிக்கு, காரைக்குடியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர், மையத்தில் நடத்தப்படும் வாக் - இன் இன்டர்வியூவில் நேரடியாக பங்கேற்க வேண்டும். அதில் தகுதியான நபர்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுவர்.

விபரங்களுக்கு :
http://www.cecri.res.in/Opportunities.aspx


Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X