'உழவர் உறுதுணை மையம்'விவசாயிகளின் தோழன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2017
00:00

தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் தன் கல்லுாரிகள், துறைகள், பண்ணைகள், கே.வி.கே. எனப்படும் உழவர் அறிவியல் மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனை, பயிற்சி, நேரடி வழிகாட்டல் (வயல்களில்) வழங்கி வருகிறது.
கோவை பல்கலை கழக வளாகத்தில் செயல்படும் 'வேளாண் உறுதுணை மையம்' பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. மண் பரிசோதனை கூடம் (இலவசம்), உழவர் விஞ்ஞானிகள் கலந்துரையாடல், கருத்துக் காட்சிகள், ஒளிக்காட்சிகள் மூலம் செயல் விளக்கம், பூச்சி மற்றும் நோய் பரிசோதனை ஆய்வகம், வேளாண் இடுபொருட்கள், குறுந்தகடுகள் விற்பனை பிரிவு, வயல் வெளிப் பிரச்னைகளுக்கான ஆய்வுகள் மற்றும் தேவையான தீர்வு, பட்டறிவு
பயணம், தொலைபேசி மூலம் தகவல்கள், விரிவாக்க கல்வி இயக்ககம் மூலம் நேரடி, தபால் மூலம் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது.
விபரங்களுக்கு 'உழவர் உறுதுணை மையம், விரிவாக்க கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம், மருதமலை சாலை, கோவை' என்ற விலாசத்தில் விபரம் அறியலாம். தொடர்புக்கு 0422 6611 315, 6611 219. www.tnau.ac.in/ta/agritech.
- எம்.ஞானசேகர்
விவசாய ஆலோசகர், சென்னை
98416 55629

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X