நாங்க இப்படிதானுங்க!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஜன
2018
00:00

கிரிக்கெட் வீரர்களில், தான் தான் இன்னமும், 'பிட்' என, நிரூபித்து உள்ளார், 38 வயது தோனி. மொகாலியில் நடந்த இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு முன், 'வார்ம் - அப்' உடற்பயிற்சியைத் தொடர்ந்து, 100 மீட்டர் ரன்னிங் நடந்தது. இதில், தன்னை விட, 12 வயது இளையவரான ஹார்த்திக் பான்டியாவை முந்தி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார், தோனி. அடுத்த உலக கோப்பையையும் வெல்வதற்கான உடல் தகுதியுடன் இருக்கும் தோனி, ஒரு நாளைக்கு எவ்வளவு கொழுப்பு உடலுக்குத் தேவையோ, அதற்கேற்ப, 'டயட்'டை திட்டமிடுகிறார்.கூர்மையான கண் பார்வை, கவனம், பாதங்களுக்கு வலிமை தருவதால், கால்பந்து தினமும் ஆடுவார். 'தினமும் நான்கு லிட்டர் பால் குடிப்பார்' என்ற தகவலை மறுக்கும் தோனி, 'எனக்கு பால் பிடிக்கும்; தினமும் ஒரு லிட்டர் குடிப்பேன். 'இதனால், என் உடலுக்கு போதுமான அளவு கால்ஷியம் கிடைத்து, எலும்புகள் வலுவாக உள்ளன' என்கிறார்.பாலில், கால்ஷியம் தவிர, வைட்டமின்கள், 'டி, பி12, ஏ, புரதம், பொட்டாஷியம், மெக்னீஷியம்' போன்ற அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது என்பது தோனியின் வாதம்.
வந்தேன்டா பால்காரன்!- எம்.எஸ்.தோனி, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X