காஷ்மீர் சுற்றுலா சலுகை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 ஜன
2018
00:00

பிரபல பயண ஏற்பாடு மற்றும் ஆலோசனை நிறுவனம், காக்ஸ் & கிங்ஸ். இது தனது 'பாரத் தேகோ' பிராண்டின் கீழ், காஷ்மீர் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், 'பிரீ பிளை டூ காஷ்மீர்' சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு, சுற்றுலா பயணியர் விமானத்தில் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவர். குழு சுற்றுலா, தனிநபர் சுற்றுலா என, இரண்டு விதமான சுற்றுலா பயணத்திட்டங்களுக்காக, 'குளோரியஸ் பேக்கேஜ்', 'காஷ்மீர் டிலைட்' என இரு திட்டங்களை அறிவித்துள்ளது.
காஷ்மீரின் களங்கமற்ற இயற்கையழகு, உள்ளூர் கலாசாரம், பாரம்பரியமிக்க வரலாறு, இவற்றைத் தெரிந்துகொள்ள பயணியருக்கு இந்தப் பயணம் உதவும். இது தொடர்பான வீடியோக்களையும் பாரத் தேகோ வெளியிட்டுள்ளது.
இந்த சலுகை, ஜனவரி 01 முதல் ஜூன் 2018 வரையான பயணத்துக்கு மட்டுமே.


குளோரியஸ் காஷ்மீர்
கால அளவு : 07 பகல்கள் / 06 இரவுகள்
முக்கிய இடங்கள்: ஸ்ரீநகர், பஹல்காம், குல்மார்க், சோன்மார்க்
பயண தேதி : ஜனவரி 01, 2018 முதல் மார்ச் 25, 2018 வரை
கட்டணம் : ரூ 22,099*


காஷ்மீர் டிலைட் (குழு சுற்றுலா)
கால அளவு: 07 பகல்கள் / 06 இரவுகள்
முக்கிய இடங்கள்: ஸ்ரீநகர், பஹல்காம்,குல்மார்க், சோன்மார்க்
தேதிகள் : ஏப்ரல் 01 முதல் - ஜூன் 30, 2018 வரை
கட்டணம்: ரூ 26,260*
* ஆரம்பக் கட்டணம்.
விவரங்களுக்கு : coxandking.com

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X