தனுஷ்கோடி தந்த விதை ஆட்டுக்கு தீவனமானது!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஜன
2018
00:00

ஜோத்பூரில் உள்ள கால்நடை ஆராய்ச்சியாளர் வி.கே.மாத்துார்; இவர், சில ஆண்டுகளுக்கு முன், தமிழகம் வந்து, ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டார். அப்போது கோடை காலம் என்பதால், வெயில் சுட்டெரித்தது. அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள், சீமைகருவேல மரங்களில் இருந்து காய்ந்து விழும் விதைகளை தின்பதை பார்த்துள்ளார்.
உடனே, அந்த விதைகளை எடுத்து ஆராய்ச்சி செய்தார். அதில், கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதை அறிந்தவர், பின், ராஜஸ்தானிலும், சீமைகருவேல மரங்களின் விதைகளை எடுத்து ஆராய்ச்சி செய்தார். அதிலும், ஊட்டச்சத்து இருப்பது தெரிந்தது. உடனே, சில ரசாயன கலவையுடன் மலிவான விலையில், கால்நடைகளுக்கான தீவனமாக தயாரித்தார். இது பற்றி அவர், 'தற்போது எங்களிடம், 50க்கும் மேற்பட்ட ஆடுகள் பராமரிப்பில் உள்ளன; அவை, சீமைக் கருவேல விதையில் தயாரித்த தீவனத்தை தின்று, 'கொழு கொழு'வென இருக்கின்றன...' என்கிறார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balan Palaniappan - Chennai,இந்தியா
23-ஜன-201814:42:59 IST Report Abuse
Balan Palaniappan ivanai tamil naattukkul varavidaamal thurathiyadikka vendum.
Rate this:
Share this comment
Gopi - Chennai,இந்தியா
25-ஜன-201818:18:25 IST Report Abuse
Gopiஎதற்காக , இங்கிருந்தவர்கள் செய்யாததை அவர் செய்திருக்கிறார் . எந்த பொருளும் இந்த அண்டத்தில் முழுமையாக நல்லவை இல்லை, முழுமையாக கெட்டதும் இல்லை இது திருக்குறள் வாக்கு...
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
22-ஜன-201813:34:00 IST Report Abuse
pattikkaattaan நாட்டு கருவேல மரத்தின் விதைகளை ஆடுகள் கோடையில் உண்ணும் ... சீமை கருவேல மரத்தை ஆடுகள் சீண்டாது... கிராமத்தில் ஆடு மேய்த்தபோது பார்த்தது.. சீமை கருவேலம் வேலி அமைக்க மற்றும் விறகிற்கு பயன்படும்
Rate this:
Share this comment
Cancel
rpshan - Chennai,இந்தியா
21-ஜன-201802:05:01 IST Report Abuse
rpshan ஆனா இந்த மரத்தை வளர்த்தால் மனிதனுக்கு நீர் இருக்காதே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X