கிளியர்டிரிப் அளிக்கும் புதிய வசதி | சுற்றுலா | Tour | tamil weekly supplements
கிளியர்டிரிப் அளிக்கும் புதிய வசதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 பிப்
2018
00:00

ஹோட்டல் அறைகள், விமானம் மற்றும் ரயில் டிக்கெட்டுகள், சுற்றுலா ஏற்பாடுகள் போன்ற சேவைகளை அளிக்கும் இணையதள நிறுவனம், கிளியர்டிரிப், தொடர்ந்து தனது சேவைகளை மேம்படுத்தி வருகிறது. தற்போது, 'ஷார்ட்லிஸ்ட்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஹோட்டல்களில் இருந்து, தங்கள் தேவைக்கும் வசதிக்கும் ஏற்றதை எளிதாக கண்டறிந்து, அறைகளை முன்பதிவு செய்ய இது பயனர்களுக்கு உதவும்.
இது பயனரின் விருப்பங்களின் அடிப்படையில் விவரங்களை வடிகட்டி, சுருக்கமாக அளிக்கிறது. இந்த புதிய வசதியால், அறைகள் முன்பதிவு செய்வது 25 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக, அந்நிறுவனத்தின் துணை தலைவர் அன்கிட் ரஸ்டோகி தெரிவித்துள்ளார். இந்த அம்சம், மொபைல் போன், டெஸ்க்டாப் என அனைத்துத்துத் தளங்களிலும் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனர் தனது பட்டியலை, மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும், ஒப்பிடவும் முடியும்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X