புகை பிடித்தோம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2018
00:00

திருச்சியிலுள்ள, மருங்கபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு... ஆசிரியை மீரா, தமிழ் பாடம் நடத்தும் போது, நானும், என் நண்பர்களும், வகுப்பிலிருந்து, வெளியே வந்து, சமையல் அறையின் பின்புறம் யாருக்கும் தெரியாமல், புகை பிடிப்போம். இப்படி, பல நாட்கள் செய்தோம்; ஆசிரியர் கவனிக்கவில்லை.
ஒரு நாள், ஆசிரியர் பார்த்துவிட்டதை நாங்கள் கவனிக்கவில்லை. ஒன்றும் தெரியாதவர்கள் போல், வகுப்பிற்கு வந்துவிட்டோம். சிறிது நேரத்தில், எங்கள் ஐந்து பேரை மட்டும், வரச் சொன்னார்.
அவ்வளவு தான், அனைவரையும் பிரம்பால் பின்னி எடுத்து விட்டார். ஒரு வாரம் பள்ளிக்கு செல்லவில்லை.
ஆனால், அனைவரது வீட்டிற்கும் வந்து, பெற்றோரிடம் பேசி, பள்ளிக்கு அனுப்புமாறு கூறினார். ஆனாலும், அன்றுமுதல் பள்ளிக்கு செல்லாமல், நாங்கள் அனைவரும் வீட்டிலே இருந்து விட்டோம்.
கெட்ட பழக்கத்தால், எங்கள் படிப்பு பாழாகி விட்டது. ஆசிரியர் பேச்சை கேட்டிருந்தால், எங்கள் வாழ்க்கை திசை மாறியிருக்காது.
மாணவர்களே... படிக்கும் போது, கெட்ட பழக்கங்களை தவிருங்கள்; படிப்புதான் மிகமிக முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்!
- பி.கே.கோவிந்தராஜ், திண்டுக்கல்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sarath.sk -  ( Posted via: Dinamalar Android App )
17-மார்ச்-201813:26:32 IST Report Abuse
sarath.sk No bad qualityes Only Good qualityes OK students
Rate this:
Share this comment
Cancel
M.VADUGANATHAN - vedaranyam,இந்தியா
16-மார்ச்-201806:01:30 IST Report Abuse
M.VADUGANATHAN தீயபழக்கம் திசை மாற்றி விடும் மருத.வடுகநாதன் வேதாரண்யம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X