பயணத்தை திட்டமிடும் 'டிரிப் இட்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2018
00:00

நாம் எங்கு பயணம் மேற்கொள்கிறோம் என்கிற விவரத்தை plans@tripit.com என்கிற மெயில் முகவரிக்கு அனுப்பினால் போதும், அந்த பயணத்திற்கான திட்டம், தங்குமிடம், அங்கே செல்ல வேண்டிய இடங்கள், அதற்காகும் நேரம் என எல்லாவற்றையும் ட்ரிப் இட் செயலி மூலமாக நமக்கு தெரியப்படுத்த்தப்படும். இதனால் பயணம் சுலபமாகவும் குழப்பமின்றியும் அமையும். குறிப்பாக பிசினஸ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவக்கூடிய எளிய செயலி இது. டிரிப் இட் அளிக்கும் பயணத்திட்ட தகவல்களை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் செயல்படும். இதன் இணையதளம் மூலமாகவும் இந்த சேவையை பெற முடியும். இணைய முகவரி: https://www.tripit.com/

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X