'நெட்' தேர்வு அறிவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2018
00:00

சி.எஸ்.ஐ.ஆர்., (சென்டர் பார் சயின்டிபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்) அமைப்பு, என்பது அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம். இதன் கிளை நிறுவனமாக ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் குரூப் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் சார்பாக யூ.ஜி.சி.,யுடன் இணைந்து தேசிய தகுதித் தேர்வு (நெட்) நடத்தி ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாடப் பிரிவுகள்: கெமிக்கல் சயின்ஸ், எர்த், அட்மாஸ்பெரிக், ஓஷன் மற்றும் பிளானடரி சயின்ஸ், லைப் சயின்ஸ், மேதமேடிக்கல் சயின்ஸ், பிசிக்கல் சயின்ஸ் ஆகிய பிரிவுகள் இத்தேர்வில் அடங்கும்.

வயது: ஜன., 1, 2018 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவுகளில் எம்.எஸ்சி., படித்தவர்கள், பி.இ., பி.டெக்., பி.பார்ம், எம்.பி.பி.எஸ்., போன்றவற்றைப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

தேர்வு நாள்: எழுத்துத்தேர்வு ஜூன் 17, 2018 அன்று நடைபெறும். தமிழகத்தின் சென்னை, காரைக்குடி உள்ளிட்ட நாட்டின் 27 மையங்களில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் ரூ.1000.

கடைசி நாள்: மார்ச் 26, 2018

விபரங்களுக்கு : http://csirhrdg.res.in/notification_main_june2018.pdf

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X