சீசனுக்கு தயாராகிறது "ஊட்டி'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2011
00:00

நீலகிரி: கோடை காலத்தில், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி உள்ளிட்ட மலைவாச தலங்களுக்கு செல்கின்றனர். பெரும்பாலானோரின் விருப்பமாக ஊட்டி உள்ளது. இதனால், இந்த ஆண்டு சீசனுக்கு வர உள்ள சுற்றுலா பயணிகளை வரவேற்க ஊட்டி தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். படகு இல்லத்தை சுற்றிலும், 42 லட்சம் ரூபாய் செலவில் அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது. படகு இல்லத்தின் மறுகரையில் இருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு தோட்டக் கலைத்துறை மூலம் பூங்காவும், ஏரிக்கரை ஓரம் அலங்கார விளக்குகளுடன் கூடிய நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை பராமரிக்க ஆண்டிற்கு 15 லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும் என்பதால், வங்கிகள் மற்றும் தனியார் அமைப்புகளை பராமரிப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X