சுதந்திர போராட்ட வீரர், ஐ.மாயாண்டி பாரதி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2018
00:00

மதுரையில், தன், 97 வயது வரை வாழ்ந்து, மக்கள் சேவை செய்த சுதந்திர போராட்ட வீரர், மாயாண்டி பாரதி; பிப்ரவரி, 2015ல் காலமானார். தியாகிகளின் கடைசி வாரிசு மாயாண்டி பாரதி. சுதந்திர வேள்விக்காக, 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்.
ஒருமுறை, வெள்ளையரை எதிர்த்து போராடியதில், கைது செய்யப்பட்டு, நீதிபதி முன் நிறுத்தப்பட்டார், மாயாண்டி பாரதி. அவரைப் பார்த்த வெள்ளைக்கார நீதிபதி, 'உனக்கு சொத்து உள்ளதா...' எனக் கேட்டார்.
உடனே, 'இருக்கிறது; மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மங்கம்மா சத்திரம் எல்லாமே என் சொத்து தான்...' என்றாராம், மாயாண்டி பாரதி!
— ஜோல்னாபையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
12-ஆக-201811:01:35 IST Report Abuse
சுந்தரம் பழகுவதற்கு இனியவர். எளிமையானவர். பலமுறை சிறை சென்றவர் என்பது இவருடன் இருந்த பலருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு அமைதியானவர். மாற்றுக்கட்சி தலைவர்களை தொண்டர்களை மதித்தவர். ஏகடியம் பேசாதவர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X