பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய, வந்தே மாதரம் பாடலை, 1950ல், தேசிய கீதமாக அறிவித்தார், அரசியல் நிர்ணய சபையின் தலைவரான, பாபு ராஜேந்திர பிரசாத்.
தேவநாகரி எழுத்துருவில் அமைந்த, 'வந்தே மாதரம்' (தாய் மண்ணே வணக்கம்) என, துவங்கிய வங்காள மொழிப் பாடலே, இந்தியாவின் தேசிய பாடலாகும்.
இந்தியர்கள், தன் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் ஒரு முழக்கமாக கருதப்படுகிறது, இப்பாடல்.
வந்தே மாதரம் பாடலை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார், அரபிந்தகோஷ்.
— ஜோல்னாபையன்.